| 0 comments ]

சோதனை பதிவு

| 0 comments ]

வணக்கம் நண்பர்களே...


எத்தனை நாளுக்குதான் நானும் அடுத்தவங்க ப்ளாக் மட்டுமே படிக்கிறது.. சொந்தமா ஒரு ப்ளாக் போடனும்னு ஆசை.. அதான் இந்த மண்ணாங்கட்டி... ஒரு மண்ணாங்கட்டியும் இல்லன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லயா.. அதான் இப்படி..

உங்கள் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கிறேன்...
வாருங்கள் .. வாழ்த்துங்கள்.. வளர்கிறேன்..

நன்றியுடன்

உங்கள் ஸ்ரீ..